அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) காலமானார்! அமெரிக்காவில் மாலை செய்திகளை...
அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) காலமானார்!
அமெரிக்காவில் மாலை செய்திகளை தொகுத்து வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் பார்பரா வால்டர்ஸ்; 50 ஆண்டுகால செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி விருதுகளை வென்றுள்ளார் பார்பரா