டெல்லியில் மாணவர்களிடையே தேர்வுக்கு தயாராகுங்கள் ParikshaPeCharcha ...
டெல்லியில் மாணவர்களிடையே தேர்வுக்கு தயாராகுங்கள் ParikshaPeCharcha நிகழ்ச்சியில் பிரதமர் திரு narendramodi கலந்து கொண்டு பேசும் நிகழ்வினை நெய்வேலி கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காணொளி வாயிலாக கண்டுகளிக்கின்றனர்.