ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்... காரணம் இது தான்!1397823044
ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்... காரணம் இது தான்! சந்திரமுகி 2 திரைப்படத்தில் நாயகனாக நடிக்க அனுமதி வழங்கிய நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்.