Posts

Showing posts with the label #International | #Epilepsy | #Awareness | #International

சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள்! ​​​​​​​வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை...!

Image
சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள்! ​​​​​​​வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை...! சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது ஊதா தினம் மார்ச் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை உலகளவில் 50 மில்லியன் பேர் வலிப்பு நோயால் வாழ்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகால மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண மக்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். உலகளவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலிப்பு எப்போது ஏற்படுகிறது என்பதை சரியாக கூறமுடியாவிட்டாலும், ஒரு சில சூழ்நிலைகளை குறிப்பிட்டு சொல்லலாம். 1. வலிப்பு நோய்காக கொடுக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ள மறந்துவிடுதல் 2. தூக்கம் இல்லாமை 3. சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமை 4. வெறி, உற்சாகம், வருத்தம் போன்ற உணர்ச்சிப்பூர்வமான சூழல் 5. மாதவிடாய் ச...