கரூரில் ₹581.44 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ₹28.60 கோடி...1855182502
கரூரில் ₹581.44 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அடிக்கல் நாட்டினார்
₹28.60 கோடி மதிப்பிலான 95 முடிவுற்ற
பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்