Speaking on the occasion of the 200th anniversary of the formation of the tropics, Chief Minister Stalin ...-79049004
உதகமண்டலம் உருவாகிய 200-வது ஆண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளூர் தாவர இனங்களை பெருக்குவதற்கும், பல்லுயிர் பன்மையை பாதுகாப்பதற்கும் அரசு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.
தமிழகத்தில் வனப் பகுதிகளையும், வன விலங்குகளையும் பாதுகாத்து பராமரிப்பதற்கு அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment