8ல் சனி :கடகம் சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன் - கஷ்டத்தை கடக்க நம்பிக்கையோடு போராட வேண்டிய ஆண்டு1574583459
8ல் சனி :கடகம் சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன் - கஷ்டத்தை கடக்க நம்பிக்கையோடு போராட வேண்டிய ஆண்டு கடக ராசிக்கு அஷ்டம சனி, 10ல் குரு என சற்று மோசமான கிரக நிலை அமைவதால் உங்களுக்கு இந்த புத்தாண்டு நன்மை, தீமை என இரண்டும் கலந்த ஆண்டாக இருக்கும்.