மேகதாது அணை திட்டம் குறித்து ஒன்றிய அரசிடம் முறையிட இன்று டெல்லி செல்கிறது தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழு!...919064682
மேகதாது அணை திட்டம் குறித்து ஒன்றிய அரசிடம் முறையிட இன்று டெல்லி செல்கிறது தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழு! ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த முடிவு!