BREAKING: டாஸ்மாக் ஊதிய உயர்வு... தமிழக அரசு அறிவிப்பு
BREAKING: டாஸ்மாக் ஊதிய உயர்வு... தமிழக அரசு அறிவிப்பு டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் ₹500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ₹16.67 கோடி கூடுதல் செலவாகும். மேலும், தமிழகத்தில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்றும், விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.