BREAKING: டாஸ்மாக் ஊதிய உயர்வு... தமிழக அரசு அறிவிப்பு


BREAKING: டாஸ்மாக் ஊதிய உயர்வு... தமிழக அரசு அறிவிப்பு


டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் ₹500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ₹16.67 கோடி கூடுதல் செலவாகும். மேலும், தமிழகத்தில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்றும், விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் சென்று மாயமான 5 பேர்.. இறந்து விட்டார்கள்..?அதிர்ச்சி தகவல்

9 Little Ways You Can Raise Your Vibe Right Now #RightNow