Posts

Showing posts with the label #Joboffers

தமிழ்நாட்டில் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!2016022950

தமிழ்நாட்டில் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு! கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு 1 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! 132 நிறுவனங்களுடன் செய்த 2 ஒப்பந்தத்தால் மேலும் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்! மேலும் 38 நிறுவனங்களுடன் 3 தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது! கோவை மற்றும் மதுரையில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையவுள்ளது; தென் தமிழ்நாட்டில் 16,709 கோடி அளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன! தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்க நடவடிக்கை!