இனி அரசுப் பேருந்துகளில் பார்சல்களை அனுப்பலாம்... ஆகஸ்ட் 3 முதல் அமல் - அமைச்சர் சிவசங்கர் தகவல்7922189
இனி அரசுப் பேருந்துகளில் பார்சல்களை அனுப்பலாம்... ஆகஸ்ட் 3 முதல் அமல் - அமைச்சர் சிவசங்கர் தகவல் Govt Bus : அரசுப் பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் சேவையை சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கவும்.