தமிழ்நாட்டில் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!2016022950


தமிழ்நாட்டில் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!


கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு 1 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

132 நிறுவனங்களுடன் செய்த 2 ஒப்பந்தத்தால் மேலும் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்!

மேலும் 38 நிறுவனங்களுடன் 3 தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது!

கோவை மற்றும் மதுரையில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையவுள்ளது; தென் தமிழ்நாட்டில் 16,709 கோடி அளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்க நடவடிக்கை!

Comments

Popular posts from this blog

என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.!

சாதி பெயரைச் சொல்லி திட்டிய ஆசிரியை! 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!!