Posts

செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்று - இந்திய ஓபன் ஏ பிரிவில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றி. இந்திய ஓபன் பி பிரிவில்...1764759295

Image
செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்று - இந்திய ஓபன் ஏ பிரிவில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றி. இந்திய ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் குகேஷ், ரவுனக் சத்வானி மற்றும் நிகில் சரின் ஆகியோரும் வெற்றி.

Barathi Kannamma - Raja Rani | Mahasangamam 1st to 6th August 2022 - Promo314903508

Image
Barathi Kannamma - Raja Rani | Mahasangamam 1st to 6th August 2022 - Promo

மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை - அமைச்சர் ஸ்மிருதி இரானி1463174625

Image
மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை - அமைச்சர் ஸ்மிருதி இரானி

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 3 மேம்பாலம்: ரூ.91 கோடியில் கட்டுமான பணிகள் தீவிரம்573970461

Image
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 3 மேம்பாலம்: ரூ.91 கோடியில் கட்டுமான பணிகள் தீவிரம்

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Thulaam Rasipalan2892112

Image
துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Thulaam Rasipalan தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். இன்று, ஒரு விருந்தில், பொருளாதார பக்கத்தை வலுப்படுத்த உங்களுக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஒரு நபரை நீங்கள் சந்திக்க முடியும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். இன்று நீங்கள் இன்று உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள், ஆனால் சில பழைய விஷயங்கள் மீண்டும் திரும்பி வருவதால், உங்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும். நிறுத்தப்பட்ட திட்டங்களை புதுப்பிக்க வர்த்தகர்கள் இன்று சிந்திக்க வேண்டும்.  பரிகாரம் :-  வெள்ளை சலவைக் கற்களால் செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் உங்கள் காதலன் / காதலிக்கு பரிசளிப்பதன் மூலம் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

Vivo V25 Alleged Geekbench Listing Suggests MediaTek Dimensity 900 SoC, 8GB RAM1278097345

Image
Vivo V25 Alleged Geekbench Listing Suggests MediaTek Dimensity 900 SoC, 8GB RAM Vivo V25 ஆண்ட்ராய்டு 12 இல் இயங்க முடியும்.

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு கடும் கிராக்கி மொத்தமுள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 4.7 லட்சம்...885699741

Image
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு கடும் கிராக்கி மொத்தமுள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் ➥பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 2.30 லட்சம் இடங்களுக்கு 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பபித்துள்ளனர்