BREAKING ஹேப்பி நியூஸ் : அமைச்சர் அன்பில் மகேஷ் க்கு தலைவராக புதிய பொறுப்பு தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் பெற்று படுதோல்வியடைந்த நிலையில், இம்முறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.