திருவொற்றியூரில் 10 மாதமாக மூடிக்கிடந்த அண்ணாமலைநகர் ரயில்வே கேட் திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் அண்ணாமலைநகர் ரயில்வே கேட் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க இருப்பதாக கூறி கடந்த 10 மாதங்களுக்கு முன் அண்ணாமலை நகர் ரயில்வே கேட்டை ரயில்வே துறை மூடியது. இதன்பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் கேட் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததால் இந்த வழியாக அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், குடிநீர் லாரி, கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சுமார் 3 கி.மீ.தூரம் சுற்றிவர வேண்டிய சூழல் இருந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை நகர் ரயில்வே கேட்டை திறக்கவேண்டும் என்று வார்டு கவுன்சிலர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment