ராஜா ராணி 2 வில் சந்தியா போன பிறகு சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா?



ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் ஜெயிலுக்கு சென்று விட்டார். சந்தியாவாக ஆல்யா மானசா சென்று உடனே சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா? என வழக்கம் போல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி 2’ ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு காரணம் ஆல்யா மானசா, இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும். ராஜா ராணி முதல் பாகத்தில் செம்பாவாக ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் அவரின் கணவர் சஞ்சீவ் நடித்திருந்தார். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரது ரொமான்ஸ் ஒர்க்அவுட் ஆக ரீல் காதல் ரியல் காதலாக மாறியது. அது கல்யாணத்தில் முடிந்தது.பிறகு ஆல்யா மானசா அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார், அதற்கு ஐலா என பெயர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் சென்று மாயமான 5 பேர்.. இறந்து விட்டார்கள்..?அதிர்ச்சி தகவல்

9 Little Ways You Can Raise Your Vibe Right Now #RightNow