4ஜி சேவைகள் மூலமாக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் - பிஎஸ்என்எல் நம்பிக்கை
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் 4 ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டன. அடுத்த கட்டமாக 5 ஜி சேவையை அறிமுகம் செய்யும் முயற்சியை அந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
ஆனால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இப்போது தான் 4 ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், 2022ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளின் மூலமாக ரூ.17,000 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்று பிஎஸ்என்எல் நம்புகிறது. இது முந்தைய நிதியாண்டின் இலக்கை ஒப்பிடுகையில் சற்று குறைவாகும்.
ஏனென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க காரணமாக இருந்த கால் கணெக்ட் கட்டணங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment