அப்போலோவிலேயே 70 சதவீதம் அதிநவீன முறையில் இதய சிகிச்சை: மருத்துவமனை குழுமம் பெருமிதம்
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து அதிநவீன மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகளில், 70% அப்போலோ மருத்துவமனையிலேயே செய்யப்பட்டுள்ளன என அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே முதன்முறையாக, இதய பிரச்னைகளுக்காக உடலினுள் பொருத்தப்படும் மிட்ராக்ளிப் மற்றும் டிரான்ஸ்கத்தீட்டர் ஆர்டிக் வால்வு ரிபிளேஸ்மென்ட் எனப்படும் டிவிஆர் ஆகிய இரு உள்சாதனங்களை ஒரே நோயாளிக்கு பொருத்தி மற்றொரு முக்கியமான சாதனையை படைத்துள்ளது அப்போலோ மருத்துவமனை.
இதுகுறித்து, டாக்டர் சதீஷ் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளாக மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகள் மற்றும் டிஏவிஆர் போன்ற அதி நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதில் அப்போலோ மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment