தனுஷ் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா: குழம்பித் தவிக்கும் ரசிகர்கள்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரையே வைத்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்கி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியளித்தார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர்.
தனுஷ், ஐஸ்வர்யாவின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் சோஷியல் மீடியா...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment