``ஜெலன்ஸ்கி - புதின் இடையே மத்தியஸ்தராக மோடி விரும்பினால் வரவேற்போம்" - உக்ரைன் அமைச்சர்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 36-வது நாளாகப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையில், 1,119 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,790 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா மனித உரிமை அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்குப் பேட்டியளித்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா(Dmytro Kuleba), ``அதிபர் ஜெலன்ஸ்கிக்கும், அதிபர் புதினுக்கும் இடையில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தராக இருக்க விரும்பினால் ஏற்றுக்கொள்வோம்" என கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், ``உக்ரைன்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment