பீஸ்ட் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!
விஜய்நடிப்பில் உருவாகிவரும்பீஸ்ட்திரைப்படத்தில்பூஜா ஹெக்டேநாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
படத்திலிருந்து கடந்த மாதம் அரபிக் குத்து பாடல் வெளியாகி செம வைரலானதை அடுத்து கடந்த வாரம் ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியானது. இவ்விரு பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதை காட்டிலும் யூடியூபில் பல சாதனைகளை செய்துள்ளது.
Comments
Post a Comment