பீஸ்ட் டீசர்ல விஜய் இப்படி தான் இருப்பாராம் ...பிரபல நடிகர் வெளியிட்ட சூப்பர் தகவல்..!



நடிகர்விஜய்நடிப்பில்நெல்சன்இயக்கத்தில் உருவாகியுள்ளபீஸ்ட்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து படக்குழு இறுதிக்கட்ட பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றது.

படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை நடத்தகூட நேரமில்லாமல் படக்குழு வேலை செய்து வருகின்றது. மேலும் இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பீஸ்ட் படத்தில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog