பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு: பெண் மருத்துவர் தற்கொலை! என்ன நடந்தது? #Justice_For_Dr_Archana
பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்ததால் பெண் மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | 25 வயது பெண்ணை மணந்து வைரலான 45 வயது விவசாயி தற்கொலை!
ராஜஸ்தான் மாநிலத்தில் கணவருடன் சேர்ந்து மருத்துவமனை நடத்தி வந்தார் அர்ச்சனா ஷர்மா. பெண்கள் நல மருத்துவரான அர்ச்சனாவின் மருத்துவமனைக்கு நேற்று பிரசவத்திற்காக கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அர்ச்சனா தான் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரசவத்தின் போது கர்ப்பிணிப் பெண் உடல் நிலை மோசமானதால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவரின் அலட்சியத்தால்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment