ஐபிஎல் 2022: தோனியில் கால்குலேஷன் என்றும் மிஸ் ஆகாது - மைக்கேல் ஹஸ்ஸி!
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவர். முன்னாள் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல போட்டிகளில் இறுதிவரை களத்தில் நின்று வெற்றி பெற்று தந்துள்ளார், இன்றும் அதையே செய்து வருகிறார்.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தது சென்னைக்கு 2ஆவது வெற்றியை பெற்றுத் தந்தது. ஜெய்தேவ் உனட்கட் வீசிய கடைசி நான்கு பந்துகளில் 16 ரன்களுக்கு அடித்து நொறுக்கினார் தோனி. பிளேஆஃப்களுக்குச் செல்வதற்கான சென்னையின் நம்பிக்கையை உயிர்ப்பித்தார்.
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் மேலும் ஒருவருக்கு காயம்!
கடந்த 2019 ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment