கட்டாயப்படுத்தியதால் தமிழ் படத்தில் ஆடையில்லாமல் நடித்தேன்: ஆண்ட்ரியா
ஆடையில்லாமல் தமிழ் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் ஆனால் இயக்குநர் வற்புறுத்தியதாலும், கதை தரமாக இருந்ததாலும் ஆடை இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டேன் என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’பிசாசு 2’. இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஆண்ட்ரியா ஊரடங்கு நேரத்தில் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த போதுதான் ’பிசாசு 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது என்றும் இந்த படத்தில் 15 நிமிடங்கள் ஆடையின்றி நடிக்க வேண்டும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment