மகேஷ்பாபு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்



மகேஷ்பாபு கடைசியாக நடித்த படம் சரிலெரு நீகேவரு. அணில் ரவிபுடி இயக்கத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து மகேஷ் பாபு " Sarkaru vari paata " படத்தில் நடிக்க துவங்கினார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. முன்னதாக படத்தின் 2 பாடல்கள் வெளியிடப்பட்டு யூடியூபில் பல மில்லியன் பார்வைகள் பெற்று சாதனை படைத்துள்ளது. கலாவதி பாடலில் சிட் ஸ்ரீராம் பாட, இசை கோர்த்துள்ளார் இசையமைப்பாளர் தமன். இரண்டாவது பாடலான penny சாங் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிறப்பம்சமாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடன காட்சியில் பங்கேற்றார்.

" Sarkaru vari paata " படத்தின் இயக்குனர் பரசுராம். இவர் இதற்கு முன்பு கீதா கோவிந்தம் எனும் சூப்பர் ஹிட் படத்தை தந்தவர். விஜய்தேவரகொண்டா...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog