அதிமுக மாவட்டச் செயலாளர்கள்: ஓபிஎஸ், இபிஎஸ் புதிய அறிவிப்பு!
அதிமுகவில்உட்கட்சித் தேர்தல்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்சியில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைத்து பதவிகளும் நிரப்பப்பட்ட பின்னர் பொதுக்குழுவை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், விரைவில் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விரைவாக பொதுக்குழுவை கூட்டி அவரை கட்சிக்குள் எந்த வழியிலும் அனுமதிக்காத வகையில் திட்டங்களை தீட்ட அதிமுகவின் இரட்டை தலைமை முடிவெடுத்துள்ளது.
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment