கடந்த ஆண்டு மே- நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடந்த ஆண்டு மே- நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை கஞ்சா தொடர்பாக 7931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கஞ்சா விற்ற தேனி மாவட்டம் ஓடப்பட்டி பூபாலன் உள்ளிட்ட 8 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியின் 60 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் அவர் விளக்கமளித்தார்.    

Comments

Popular posts from this blog