விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்\" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15-ம் தேதி நடைபெறும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்

Comments

Popular posts from this blog