MI: ‘போதும்பா சாமி’…இடத்த காலி பண்ணு: சீனியர் வீரரை கழத்திவிட மும்பை முடிவு…மாற்று வீரர் இவர்தான்!
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறி கெய்ரன் பொல்லார்டை நீக்கினார்.
பொல்லார்ட் சொதப்பல்:
பொல்லார்ட் இந்த சீசனில் மொத்தம் 11 போட்டிகளில் 14.40 சராசரியுடன் 144 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிகபட்சம் 25 ரன்கள். முன்புபோல் பந்துவீசவும் முடியவில்லை. இதனால், இந்த சீசனோடு இவருக்கு முடிவு கட்டத்தான், ரோஹித் இவரை ஓரம்கட்டியதாக கருதப்படுகிறது. இவரை தக்கவைத்த தொகைக்கு, மினி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment