கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!! டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக மாறிய எலான் மஸ்க் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்வது பற்றித் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகக் குழுவில் சேர்க்க முடிவு செய்தார். டிவிட்டர் சிஇஓ டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தனது டிவிட்டர் பதிவில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேரும் வாய்ப்பை மறுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நிர்வாகக் குழுவில் சேர்ந்து புரட்டிப்போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மஸ்க் எடுத்த முடிவு அதிர்ச்சியாக உள்ளது. பராக் அகர்வால் இதுகுறித்து பராக் அகர்வால், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் சேர்வது பற்றிப் பல முறை ஆலோசனை செய்துள்ளோம், இணைந்து பணியாற்றுவதில் இருக்கும் பிரச்சனைகளைக் களைந்து நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய இடம் அளிக்கப்பட்டது. இதற்...
என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.! தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் நல்ல ஒரு இடத்தை பிடித்து, நல்ல நடிகனாக வளர்ந்து நிற்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் பெரிய வசூல் எல்லாம் செய்வது இல்லை. ஆனால், இவரது நடிப்பு பல உச்ச நட்சத்திரங்கலையே வியக்க வைக்கும் வண்ணம் இருக்கும். அதனால்தான் அடுத்தடுத்து உச்ச நட்சத்திரத்தின் படத்தில் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன், பகத் பாசில் ஆகியோருடன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்புக்கு எவ்வளவு ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்களோ, அதேபோல அவரது பேச்சுக்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் மிகவும் கஷ்டப்பட்டு நீண்டகாலமாக போராடி சினிமாத்துறைக்கு வந்தவர். அதனால், தனது அனுபவங்களை மக்களுக்கு தயங்காமல் சொல்லிவிடுவார். அதனாலேயே இவரது பேச்சு பலருக்கும் பிடித்த போய்விடும். இதுபற்றி அண்மையில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியுடன் தொகுப்பாளினி பேசும்போது, உங்களது பேச்சுக்கு நாங்கள் ரசிகர். அவ்வளவு ஆழமாக நீங்கள்...
இந்த வயசிலும் செம்ம குத்தாட்டம் போடும் கனிகா மற்றும் டிடி அக்கா ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இந்த படத்தை மணிரத்தினத்தின் உதவியாளர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ளார். கனிகா கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளரான டிடிவின் அக்கா ப்ரியாதர்ஷினி தற்போது சீரியில்களில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் நம்மவீட்டு பொண்ணு தொடரில் கதாநாயகியின் அத்தையாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கனிகா மட்டும் ஆட்டம் போடாமல் டிடி அக்கா ப்ரியதா்ஷினி மற்றொரு சீரியல் நடிகை மூன்று பேரும் சேர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பாடலான ஜாலியோ ...
Comments
Post a Comment