அவ்வளவு நம்பினோம்.. கடைசியில் பாஜக கைவிட்டாலும் திமுக வந்திடுச்சே.. புது தெம்பில் ஓபிஎஸ் டீம்!1410124292


அவ்வளவு நம்பினோம்.. கடைசியில் பாஜக கைவிட்டாலும் திமுக வந்திடுச்சே.. புது தெம்பில் ஓபிஎஸ் டீம்!


அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வத்தை பாஜக தலைவர்கள் அழைக்காத நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog