ஓட்டுநர்,  நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை2003166012


ஓட்டுநர்,  நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை


பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை; ஓட்டுநர்கள்,  நடத்துநர்கள்

பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்த  கூடாது மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் பேருந்தில் ஏறி, இறங்கும் போது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்.

பேருந்து நிறுத்தம் வருவதை முன் கூட்டியே குரல் மூலம் தெரிவித்து பயணிகளை இறங்க தயார் படுத்தவும் வேண்டும்.

சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும் போது நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன

பேருந்து புறப்பட்ட பின், பயணிகள் ஓடி வந்தால், பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும்

- தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை உத்தரவு

Comments

Popular posts from this blog