இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்... ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை. 1111258511
இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்... ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை.
IRCTC யின் பணத்தைத் திரும்பப் பெற நடைமுறையின் போது உங்களுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments
Post a Comment