கோவையில் கஞ்சா கொடுக்கல், வாங்கல் தகராறு: கத்தியால் குத்தியதில் ஒருவர் பலி
கோவை: கோவை உக்கடம் பகுதியில் கஞ்சா கொடுக்கல், வாங்கல் தகராறில் சந்தோஷ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தப்பட்ட சுரேஷ் என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துப்பாண்டி என்பவரது தரப்பினர் சந்தோஷ், சுரேஷ் ஆகியோரை கத்தியால் குத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
Tags:
கோவை கஞ்சா தகராறு கத்திவிரிவாக படிக்க >>
Comments
Post a Comment