Posts

Showing posts from July, 2022

செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்று - இந்திய ஓபன் ஏ பிரிவில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றி. இந்திய ஓபன் பி பிரிவில்...1764759295

Image
செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்று - இந்திய ஓபன் ஏ பிரிவில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றி. இந்திய ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் குகேஷ், ரவுனக் சத்வானி மற்றும் நிகில் சரின் ஆகியோரும் வெற்றி.

Barathi Kannamma - Raja Rani | Mahasangamam 1st to 6th August 2022 - Promo314903508

Image
Barathi Kannamma - Raja Rani | Mahasangamam 1st to 6th August 2022 - Promo

மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை - அமைச்சர் ஸ்மிருதி இரானி1463174625

Image
மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை - அமைச்சர் ஸ்மிருதி இரானி

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 3 மேம்பாலம்: ரூ.91 கோடியில் கட்டுமான பணிகள் தீவிரம்573970461

Image
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 3 மேம்பாலம்: ரூ.91 கோடியில் கட்டுமான பணிகள் தீவிரம்

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Thulaam Rasipalan2892112

Image
துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Thulaam Rasipalan தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். இன்று, ஒரு விருந்தில், பொருளாதார பக்கத்தை வலுப்படுத்த உங்களுக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஒரு நபரை நீங்கள் சந்திக்க முடியும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். இன்று நீங்கள் இன்று உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள், ஆனால் சில பழைய விஷயங்கள் மீண்டும் திரும்பி வருவதால், உங்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும். நிறுத்தப்பட்ட திட்டங்களை புதுப்பிக்க வர்த்தகர்கள் இன்று சிந்திக்க வேண்டும்.  பரிகாரம் :-  வெள்ளை சலவைக் கற்களால் செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் உங்கள் காதலன் / காதலிக்கு பரிசளிப்பதன் மூலம் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

Vivo V25 Alleged Geekbench Listing Suggests MediaTek Dimensity 900 SoC, 8GB RAM1278097345

Image
Vivo V25 Alleged Geekbench Listing Suggests MediaTek Dimensity 900 SoC, 8GB RAM Vivo V25 ஆண்ட்ராய்டு 12 இல் இயங்க முடியும்.

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு கடும் கிராக்கி மொத்தமுள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 4.7 லட்சம்...885699741

Image
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு கடும் கிராக்கி மொத்தமுள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் ➥பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 2.30 லட்சம் இடங்களுக்கு 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பபித்துள்ளனர்

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2022) - Midhunam Rasipalan  754841434

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2022) - Midhunam Rasipalan   தியானம் நிவாரணத்தைக் கொண்டு வரும். இன்று பால் தொழிலுடன் தொடர்புடையவர்கள் நிதி ரீதியாக பயனடைய வாய்ப்புள்ளது. ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். இன்று அன்புக்குரியவரிடம் காதலை தெரிவிக்க முடியாமல் போகும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். உங்கள் துணையின் தேவைகள் இன்று உங்களை சலிப்படைய செய்யலாம்.  பரிகாரம் :-  உங்கள் காதலன் / காதலியை சந்திக்கும் போது, ​​சிவப்பு ரோஜாக்களை கொடுங்கள், இது உங்கள் காதல் உறவை பலப்படுத்தும்.

பிரமாண்ட வரவேற்பால் நெகிழ்ந்த வெளிநாட்டு வீரர்கள் | Chess Olympiad 2022 | Sun News329020860

Image
பிரமாண்ட வரவேற்பால் நெகிழ்ந்த வெளிநாட்டு வீரர்கள் | Chess Olympiad 2022 | Sun News

Eeramana rojaave serial today episode - 28 July 2022 - #eeramanarojavepromo #vijaytvserials66924289

Image
Eeramana rojaave serial today episode - 28 July 2022 - #eeramanarojavepromo #vijaytvserials

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் அரங்கில் செஸ் விளையாடிவிட்டு, இந்திய செஸ் வீரர்களுடன் கலந்துரையாடினார்...1585522317

Image
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் அரங்கில் செஸ் விளையாடிவிட்டு, இந்திய செஸ் வீரர்களுடன் கலந்துரையாடினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

நம்மில் பலருக்கு சிள்வண்டு மற்றும் வெட்டுக்கிளிகளை உண்ணும் எண்ணம் அருவெறுப்பாகத் தோன்றலாம். ஆனால் அவை...1167861000

Image
நம்மில் பலருக்கு சிள்வண்டு மற்றும் வெட்டுக்கிளிகளை உண்ணும் எண்ணம் அருவெறுப்பாகத் தோன்றலாம். ஆனால் அவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பிரபலமான சிற்றுண்டியாகும். அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன,

கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை, 27 ஜூலை 2022) - Kanni Rasipalan   407456806

Image
கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை, 27 ஜூலை 2022) - Kanni Rasipalan   விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். இன்று நீங்கள் அறியப்படாத சில மூலங்களிலிருந்து பணத்தைப் பெறலாம், இது உங்கள் பல நிதி சிக்கல்களை நீக்கும். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். சர்ப்ரைஸான ஒரு தகவல் உங்களுக்கு இனிய கனவைத் தரும். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். உங்கள் வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க தினமும் கிவி பழத்தை சாப்பிடுங்க!!1394003413

உடல் எடையை குறைக்க தினமும் கிவி பழத்தை சாப்பிடுங்க!!

டெல்லி: ராம்விலாஸ் பாஸ்வான் பல ஆண்டுகளாக வாழ்ந்த வீடு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஜன்பத் 12 எண் கொண்ட வீடு ஒதுக்கியுள்ளனர்.1782218159

Image
டெல்லி: ராம்விலாஸ் பாஸ்வான் பல ஆண்டுகளாக வாழ்ந்த வீடு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஜன்பத் 12 எண் கொண்ட வீடு ஒதுக்கியுள்ளனர்.

தமிழகத்தில் நாளை 25.07.2021 பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு ! Tamilnadu school leave news177585409

Image
தமிழகத்தில் நாளை 25.07.2021 பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு ! Tamilnadu school leave news

Thalapathy vijay: தளபதி படத்துல அது இல்லாம இருக்குமா ? வாரிசு பற்றி பேசிய தமன்..!1734105864

Image
Thalapathy vijay: தளபதி படத்துல அது இல்லாம இருக்குமா ? வாரிசு பற்றி பேசிய தமன்..! வாரிசு படத்தின் பாடல்கள் பற்றி பேசிய இசையமைப்பாளர் தமன்

அக்காவுக்காக சபதம் செய்த தம்பி! சம்மந்தப் பட்டவங்கள சும்மா விடமாட்டேன்! தமிழ் செய்திகள்! Tamil News683667541

Image
அக்காவுக்காக சபதம் செய்த தம்பி! சம்மந்தப் பட்டவங்கள சும்மா விடமாட்டேன்! தமிழ் செய்திகள்! Tamil News

வோக்ஸ்வாகன் சிஇஓ ஹெர்பர்ட் டைஸ் திடீர் ராஜினாமா.. இதுதான் காரணம்..?1382312973

Image
வோக்ஸ்வாகன் சிஇஓ ஹெர்பர்ட் டைஸ் திடீர் ராஜினாமா.. இதுதான் காரணம்..? Volkswagens Herbert Diess CEO பதவியிலிருந்து விலகுகிறார்;

ஆடி மாதம் 2022 வளைகாப்பு கிருகப்பிரவேசம் செய்யலாமா? - ஆடி மாதத்தில் செய்யக்கூடாதவை1962424130

Image
ஆடி மாதம் 2022 வளைகாப்பு கிருகப்பிரவேசம் செய்யலாமா? - ஆடி மாதத்தில் செய்யக்கூடாதவை கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களில் ஆடி மாதமும் ஒன்று.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில், ஆடி மாதத்தின் முதல்...971606909

Image
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பொங்கலிட்டு, படையல் செலுத்தினர்.

அமெரிக்க நாடாளுமன்றம் மீது குண்டர்களை ஏவிவிட்டு திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது ட்ரம்ப் தான் : விசாரணை அறிக்கையில் தகவல்!!2102138118

Image
அமெரிக்க நாடாளுமன்றம் மீது குண்டர்களை ஏவிவிட்டு திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது ட்ரம்ப் தான் : விசாரணை அறிக்கையில் தகவல்!!

#AgentArchana 😀| Barathi Kannamma - Raja Rani | Mahasangamam1339551200

Image
#AgentArchana 😀| Barathi Kannamma - Raja Rani | Mahasangamam

தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள 3 படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார்...1377574648

Image
தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள 3 படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

Dhanush: எதை எப்போ செய்யணும்னு தனுஷுக்கு நல்லாவே தெரியும்: செஞ்சுட்டாருல371917880

Image
Dhanush: எதை எப்போ செய்யணும்னு தனுஷுக்கு நல்லாவே தெரியும்: செஞ்சுட்டாருல தனுஷ் செய்த காரியத்தை பார்த்தவர்களோ, எதை எப்போது செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

Breaking | Vote Counting | குடியரசுத் தலைவர் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | Tamil News269712071

Image
Breaking | Vote Counting | குடியரசுத் தலைவர் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | Tamil News

கொலம்பியாவில் 5G iPhone மற்றும் iPadகளை விற்க மற்றும் இறக்குமதி செய்ய தடை - ஏன் தெரியுமா.?238638206

Image
கொலம்பியாவில் 5G iPhone மற்றும் iPadகளை விற்க மற்றும் இறக்குமதி செய்ய தடை - ஏன் தெரியுமா.? 5G iPhone 13 |

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள்...1103388639

Image
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்... ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை. 1111258511

இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்... ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை. IRCTC யின் பணத்தைத் திரும்பப் பெற நடைமுறையின் போது உங்களுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Aadi matha rasi palan 2022 | Mesham-Meenam | ஆடி மாத ராசிபலன் 2022 | மேஷம்-மீனம் |696743721

Image
Aadi matha rasi palan 2022 | Mesham-Meenam | ஆடி மாத ராசிபலன் 2022 | மேஷம்-மீனம் |

கள்ளக்குறிச்சி கலவரம்: ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக சொல்லிவிட்டு, பணியிட மாற்றம் செய்துள்ளனர் - அண்ணாமலை விமர்சனம்1622579260

Image
கள்ளக்குறிச்சி கலவரம்: ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக சொல்லிவிட்டு, பணியிட மாற்றம் செய்துள்ளனர் - அண்ணாமலை விமர்சனம் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக நேற்று அமைச்சர் கூறிய நிலையில், இன்று பணியிட மாற்றம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

3 வார முடிவில் அருள்நிதியின் “D Block” திரைப்படம் – அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்321805123

Image
3 வார முடிவில் அருள்நிதியின் “D Block” திரைப்படம் – அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்

டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனையில் அனுமதி!!154019804

Image
டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனையில் அனுமதி!! சென்னை : இந்தியாவின் தலைசிறந்த டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பலவற்றிலும் தனது திறமையை நிரூபித்து வருபவர். 1983 ம் ஆண்டு பல்லவி அனுபல்லவி என்ற கன்னட படத்தின் முலம் டைரக்டராக அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளிலும் பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி பல விருதுகளை வென்றவர்.தமிழில் இவர் இயக்கிய முதல் படம் பகல் நிலவு. 1980 கள் துவங்கி தற்போது வரிசையாக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயுதே, ஆய்த எழுத்து, குரு, ராவணன், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இந்திய சினிமாவின் அடையாளமாகவும், தமிழ் சினிமாவின் பெருமையாகவும் கருதப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் டைரக்டர் மட்டுமின்றி, தயாரிப்பாள...

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் - காஞ்சியில் பரபரப்பு307093368

Image
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் - காஞ்சியில் பரபரப்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவன் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

ஒரு இன்ச் மேல ஏறுனா மானம் போயிடும்!…தம்மாத்துண்டு உடையில் சூடேத்தும் நடிகை….1490519290

Image
ஒரு இன்ச் மேல ஏறுனா மானம் போயிடும்!…தம்மாத்துண்டு உடையில் சூடேத்தும் நடிகை…. ஹிந்தி சிரியல்களில் நடித்தவர் தேஜஸ்வி பிரகாஷ்.

Motorcyclist dies after crash on Rt. 33492627114

Image
Motorcyclist dies after crash on Rt. 33 BUFFALO, N.Y. (WIVB) — A 21-year-old Buffalo man has died after a motorcycle crash on Rt. 33 westbound, on Saturday. Police said that the crash happened near the Best Street exit just after 5…

Ep - 414 | Pudhu Pudhu Arthangal | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Descr399123452

Image
Ep - 414 | Pudhu Pudhu Arthangal | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Descr

அவ்வளவு நம்பினோம்.. கடைசியில் பாஜக கைவிட்டாலும் திமுக வந்திடுச்சே.. புது தெம்பில் ஓபிஎஸ் டீம்!1410124292

Image
அவ்வளவு நம்பினோம்.. கடைசியில் பாஜக கைவிட்டாலும் திமுக வந்திடுச்சே.. புது தெம்பில் ஓபிஎஸ் டீம்! அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வத்தை பாஜக தலைவர்கள் அழைக்காத நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவி மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு; 20 காவலர்கள் படுகாயம்2000660852

பிளஸ் 2 மாணவி மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு; 20 காவலர்கள் படுகாயம் சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதாப் போத்தன் முன்னாள் மனைவி பற்றி எழுதிய பழைய டைரி ? Prathap Pothan | Pratap Pothan | ராதிகா1983715869

Image
பிரதாப் போத்தன் முன்னாள் மனைவி பற்றி எழுதிய பழைய டைரி ? Prathap Pothan | Pratap Pothan | ராதிகா

Thendral Vanthu Ennai Thodum - Today 15th/7/22 Promo Review || வெற்றியை பழிவாங்கத் துடிக்கும் ராதா260136621

Image
Thendral Vanthu Ennai Thodum - Today 15th/7/22 Promo Review || வெற்றியை பழிவாங்கத் துடிக்கும் ராதா

What this year’s ‘exceptional circumstances’ mean for 300,000 Canadians who got their passports late764199288

Image
What this year’s ‘exceptional circumstances’ mean for 300,000 Canadians who got their passports late In 2021, the immigration department started a fee remission policy to ensure service standards are met. Here are what their early numbers show.

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்... காரணம் இது தான்!1397823044

Image
ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்... காரணம் இது தான்! சந்திரமுகி 2 திரைப்படத்தில் நாயகனாக நடிக்க அனுமதி வழங்கிய நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்.

Today Rasi palan, 15 July 2022 Friday Tamil calendar,Daily Tamil panchangam,Today Tithi116887917

Image
Today Rasi palan, 15 July 2022 Friday Tamil calendar,Daily Tamil panchangam,Today Tithi

நாளை விடுமுறை அறிவிப்பு | தமிழகத்தில் மிக கனமழை விடுமுறை அறிவிப்பு | Heavy rain leave news1536215249

Image
நாளை விடுமுறை அறிவிப்பு | தமிழகத்தில் மிக கனமழை விடுமுறை அறிவிப்பு | Heavy rain leave news

இனி அரசுப் பேருந்துகளில் பார்சல்களை அனுப்பலாம்... ஆகஸ்ட் 3 முதல் அமல் - அமைச்சர் சிவசங்கர் தகவல்7922189

இனி அரசுப் பேருந்துகளில் பார்சல்களை அனுப்பலாம்... ஆகஸ்ட் 3 முதல் அமல் - அமைச்சர் சிவசங்கர் தகவல் Govt Bus : அரசுப் பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் சேவையை சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கவும்.

வரும் 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை2021657221

Image
வரும் 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டு, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை விட்டுவிட்டு,...458271893

Image
நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டு, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை விட்டுவிட்டு, சொந்தத்தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதைக் காட்டிலும் ஓ.பி.எஸ்., வேறு என்ன தியாகம் செய்ய வேண்டும் -- எடப்பாடி பழனிசாமிக்கு புகழேந்தி கேள்வி

#BREAKING || இந்திய கிரிக்கெட் அணி வெற்றி..!769056834

Image
#BREAKING || இந்திய கிரிக்கெட் அணி வெற்றி..!

நித்தி ஆயோக்கின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக திரு பரமேஸ்வரன் ஐயர் பொறுப்பேற்றுள்ளார்.1792769588

Image
நித்தி ஆயோக்கின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக திரு பரமேஸ்வரன் ஐயர் பொறுப்பேற்றுள்ளார்.