இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? என்ற இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்...1241885260

இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்?
என்ற இந்தியா டுடே கருத்துக்கணிப்பில்
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடமும்
அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா இரண்டாம் இடமும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்
Comments
Post a Comment