தமிழக அரசு சேலத்தை தேர்வு செய்துள்ளது916914353
தமிழக அரசு சேலத்தை தேர்வு செய்துள்ளது
சேலம் சிறந்த மாநகராட்சியாக தேர்வு மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக நடப்பாண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பொது மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதே மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் சூழ்நிலையை ஏற்படுத்துவது போன்ற பிரிவுகளின் கீழ் சேலம் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மற்றும் ரூ 25 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment