Posts

4ஜி சேவைகள் மூலமாக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் - பிஎஸ்என்எல் நம்பிக்கை

Image
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் 4 ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டன. அடுத்த கட்டமாக 5 ஜி சேவையை அறிமுகம் செய்யும் முயற்சியை அந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இப்போது தான் 4 ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், 2022ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளின் மூலமாக ரூ.17,000 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்று பிஎஸ்என்எல் நம்புகிறது. இது முந்தைய நிதியாண்டின் இலக்கை ஒப்பிடுகையில் சற்று குறைவாகும். ஏனென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க காரணமாக இருந்த கால் கணெக்ட் கட்டணங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை... விரிவாக படிக்க >>

இன்றைய ராசிபலன் 26.03.2022

Image
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். போராட்டமான நாள். மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது... விரிவாக படிக்க >>

சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள்! ​​​​​​​வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை...!

Image
சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள்! ​​​​​​​வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை...! சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது ஊதா தினம் மார்ச் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை உலகளவில் 50 மில்லியன் பேர் வலிப்பு நோயால் வாழ்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகால மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண மக்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். உலகளவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலிப்பு எப்போது ஏற்படுகிறது என்பதை சரியாக கூறமுடியாவிட்டாலும், ஒரு சில சூழ்நிலைகளை குறிப்பிட்டு சொல்லலாம். 1. வலிப்பு நோய்காக கொடுக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ள மறந்துவிடுதல் 2. தூக்கம் இல்லாமை 3. சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமை 4. வெறி, உற்சாகம், வருத்தம் போன்ற உணர்ச்சிப்பூர்வமான சூழல் 5. மாதவிடாய் ச...

ராஜா ராணி 2 வில் சந்தியா போன பிறகு சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா?

Image
ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் ஜெயிலுக்கு சென்று விட்டார். சந்தியாவாக ஆல்யா மானசா சென்று உடனே சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா? என வழக்கம் போல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி 2’ ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு காரணம் ஆல்யா மானசா, இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும். ராஜா ராணி முதல் பாகத்தில் செம்பாவாக ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் அவரின் கணவர் சஞ்சீவ் நடித்திருந்தார். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரது ரொமான்ஸ் ஒர்க்அவுட் ஆக ரீல் காதல் ரியல் காதலாக மாறியது. அது கல்யாணத்தில் முடிந்தது.பிறகு ஆல்யா மானசா அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார், அதற்கு ஐலா என பெயர்... விரிவாக படிக்க >>

ராஜா ராணி 2 வில் சந்தியா போன பிறகு சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா?

Image
ராஜா ராணி 2 வில் சந்தியா போன பிறகு சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா? ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் ஜெயிலுக்கு சென்று விட்டார். சந்தியாவாக ஆல்யா மானசா சென்று உடனே சரவணனுக்கு இப்படியொரு நிலைமையா? என வழக்கம் போல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி 2’ ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு காரணம் ஆல்யா மானசா, இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும். ராஜா ராணி முதல் பாகத்தில் செம்பாவாக ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் அவரின் கணவர் சஞ்சீவ் நடித்திருந்தார். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரது ரொமான்ஸ் ஒர்க்அவுட் ஆக ரீல் காதல் ரியல் காதலாக மாறியது. அது கல்யாணத்தில் முடிந்தது.பிறகு ஆல்யா மானசா அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார், அதற்கு ஐலா என பெயர் சூட்டியுள்ளனர். read more.. Bigg Boss : என்னால முடியல.. திடீரென்று வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை கடுமையாக கூடியதை அடுத்து பல மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்த ஆல்யா மானசா, மீண்டும் ப...

Thamizhum Saraswathiyum today episode promo 24th March 2022 | தமிழும் சரஸ்வதியும் இன்று 24/03/22

Image
Thamizhum Saraswathiyum today episode promo 24th March 2022 | தமிழும் சரஸ்வதியும் இன்று 24/03/22

சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..!

Image
சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..! இந்தியாவில் டெலிவரி சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரைவான சேவைக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உதாரணமாகச் சோமேட்டோ ஆப்-ல் வாடிக்கையாளர்கள் விரைவாக டெலிவரி செய்யும் உணவகங்களைப் பில்டர் செய்து ஆர்டர் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் Blinkit நிறுவனம் ஒட்டுமொத்த டெலிவரி சேவையை மாற்றியுள்ளது. Blinkit நிறுவனத்தின் விரைவான டெலிவரி சேவை அனைத்து நிறுவனங்களையும் விரைவாக டெலிவரி செய்யத் தூண்டியுள்ளது. இந்த நிலையில் சோமேட்டோ இந்த விரைவான டெலிவரி சேவையை அறிமுகம் செய்யவில்லை எனில் போட்டி நிறுவனங்கள் அறிமுகம் செய்யும். சோமேட்டோ இன்ஸ்டென்ட் என்ற பெயரில் 10 நிமிடத்தில் டெலிவரி சேவை மூலம் டெலிவரி பார்ட்னர் (டெலிவரி பாய்ஸ்) மீது எவ்விதமான திணிப்பும் செய்யப்போவது இல்லை, இதேபோல் போல் 30 நிமிட டெலிவரிக்கு இருக்கும் அதே பாதுகாப்பு 10 நிமிட டெலிவரியிலும் உள்ளது என நாங்கள் உறுதி அளிக்கிறோம். மேலும் தாமதமான டெலிவரிக்கும் எவ்விதமான அபராதம், போனஸ் க...