Posts

Showing posts from April, 2022

இன்றைய ஆட்டம்: டெல்லி - லக்னோ அணிகள் மோதல்

Image
இன்றைய ஆட்டம்: டெல்லி - லக்னோ அணிகள் மோதல்

ஜார்க்கண்டின் ஆறு மாவட்டங்களில் DMFT நிதி தணிக்கை ‘மொத்த தவறான பயன்பாடு’ கொடி

Image
சுரங்க கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட மாவட்ட கனிம அறக்கட்டளை அறக்கட்டளையின் (DMFT) நிதியின் முதல் தணிக்கையின் கண்டுபிடிப்புகள், “மொத்த தவறான பயன்பாடு” மற்றும் “ஊக மோசடி” ஆகியவற்றை சுட்டிக்காட்டுகின்றன. ஆறு மாவட்டங்களில் ஜார்கண்டின் முதன்மை ஆடிட்டர் ஜெனரலால் (PAG) தணிக்கை நடத்தப்பட்டது, அங்கு 2015 மற்றும் 2021 க்கு இடையில் சுமார் 3,000 கோடி ரூபாய் DMFT நிதியாக சேகரிக்கப்பட்டது. தணிக்கை டிசம்பர் 2020 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில் நடத்தப்பட்டது. சுரங்க கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் மாவட்ட கனிம அறக்கட்டளை அறக்கட்டளையை நிறுவுவதற்கு வழங்குகிறது. ஒப்பந்தக்காரர்கள். 2015 மற்றும் 2021 க்கு இடையில் ராஞ்சி, சத்ரா, லோஹர்தகா, தன்பாத், பொகாரோ மற்றும்... விரிவாக படிக்க >>

எதிர் நீச்சல் போட தயாராகும் ஜனனி.. சக்தி யார் பக்கம்?

Image
எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணா குடும்பத்தின் சுயரூபம் என்னவென்று ஜனனிக்கு தெரிந்து விட்டது. இதிலிருந்து மீள ஜனனி, எதிர்நீச்சம் போட தயாராகி விட்டார். அவருடன் சக்தி துணை நிற்பாரா? என்ற கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எதிர்நீச்சம் சீரியல் டெலிகாஸ்ட் ஆக தொடங்கிய முதல் நாளிலிருந்து திரைக்கதையில் படு வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. தந்தையின் கனவே தனது கனவாக நினைத்து வாழ்ந்த ஜனனி, கடைசியில் ஆதி குணசேகரின் குடும்பத்தால் முட்டாள் ஆக்கப்பட்டது ஜனனிக்கு தெரிந்து விட்டது. மற்ற 3 மருமகள்களை போலவே ஜனனியும் வீட்டில் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இத்தனை நாட்களாக ஆபீஸ், எம்.பி ஆக்குகிறோம் என ஜனனியை மொத்த குடும்பமும் ஏமாற்றி வந்தனர். விரிவாக படிக்க >>

உலக அளவில் கொரோனா தீவிரம்... மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.21 கோடியாக அதிகரிப்பு!!

Image
உலக அளவில் கொரோனா தீவிரம்... மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.21 கோடியாக அதிகரிப்பு!! வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.21 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. .கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 21 லட்சத்து 81 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 00 லட்சத்து 7 ஆயிரத்து 096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 58 லட்சத்து 85 ஆயிரத்து 071 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 56 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளனர். Tags: உலகம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ...

5 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுத்த ரிப்பன் நடிகை…. குஷியில் ரசிகர்கள்….!

Image
5 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுத்த ரிப்பன் நடிகை…. குஷியில் ரசிகர்கள்….! கோலிவுட்டில் இதுவரை எத்தனையோ புது முக நடிகைகள் அறிமுகமாகி வந்த சுவடே தெரியாமல் காணாமல் போயுள்ளனர். அதில் சிலர் மட்டுமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது வரை நிலைத்து உள்ளனர். அந்த வகையில் முதல் படத்திலேயே தன் வசீகரிக்கும் அழகால் ரசிகர்களை கவர்ந்து டாப் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காணாமல் போனவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊதா கலர் ரிப்பனாக வலம் வந்த ஸ்ரீதிவ்யா அதன் பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். காக்கி சட்டை, ஜீவா, மருது, ஈட்டி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த ஸ்ரீதிவ்யா யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டே விலகி விட்டார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரை எந்த ஒரு புதிய படத்திலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஒன்று மலையாளத்தில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஸ்ரீதிவ்யா மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி டி...

குத்தி கிழிச்சுடும் போல!..டாப் ஆங்கிள் செல்பியில் மனசை கெடுத்த மகாலட்சுமி….

Image
குத்தி கிழிச்சுடும் போல!..டாப் ஆங்கிள் செல்பியில் மனசை கெடுத்த மகாலட்சுமி…. சினிமா நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை போல சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் மார்க்கெட்டை தக்கவைக்க முயன்று வருகின்றனர். அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் செல்பி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் எக்குதப்பாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

"பெண் ஆட்டை" கடித்து குதறி.. மரத்தில் தொங்கவிட்டு போன பயங்கரம்.. மலையடிவாரத்தில் ஒரே பரபரப்பு

Image
Tamilnadu oi-Hemavandhana By Hemavandhana Updated: Thursday, April 28, 2022, 21:12 [IST] தென்காசி: சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடு ஒன்றை அடித்து கொன்று, மரத்தில் தொங்க விட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சியில் மலையில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக வசித்து... விரிவாக படிக்க >>

மகேஷ்பாபு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்

Image
மகேஷ்பாபு கடைசியாக நடித்த படம் சரிலெரு நீகேவரு. அணில் ரவிபுடி இயக்கத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து மகேஷ் பாபு " Sarkaru vari paata " படத்தில் நடிக்க துவங்கினார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. முன்னதாக படத்தின் 2 பாடல்கள் வெளியிடப்பட்டு யூடியூபில் பல மில்லியன் பார்வைகள் பெற்று சாதனை படைத்துள்ளது. கலாவதி பாடலில் சிட் ஸ்ரீராம் பாட, இசை கோர்த்துள்ளார் இசையமைப்பாளர் தமன். இரண்டாவது பாடலான penny சாங் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிறப்பம்சமாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடன காட்சியில் பங்கேற்றார். " Sarkaru vari paata " படத்தின் இயக்குனர் பரசுராம். இவர் இதற்கு முன்பு கீதா கோவிந்தம் எனும் சூப்பர் ஹிட் படத்தை தந்தவர். விஜய்தேவரகொண்டா... விரிவாக படிக்க >>

அதிமுக மாவட்டச் செயலாளர்கள்: ஓபிஎஸ், இபிஎஸ் புதிய அறிவிப்பு!

Image
அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்சியில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைத்து பதவிகளும் நிரப்பப்பட்ட பின்னர் பொதுக்குழுவை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், விரைவில் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் விரைவாக பொதுக்குழுவை கூட்டி அவரை கட்சிக்குள் எந்த வழியிலும் அனுமதிக்காத வகையில் திட்டங்களை தீட்ட அதிமுகவின் இரட்டை தலைமை முடிவெடுத்துள்ளது. விரிவாக படிக்க >>

தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல்

Image
விரிவாக படிக்க >>

தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின்...

தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து சின்னம்மா ஆறுதல்.

🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

கட்டாயப்படுத்தியதால் தமிழ் படத்தில் ஆடையில்லாமல் நடித்தேன்: ஆண்ட்ரியா

Image
ஆடையில்லாமல் தமிழ் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் ஆனால் இயக்குநர் வற்புறுத்தியதாலும், கதை தரமாக இருந்ததாலும் ஆடை இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டேன் என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’பிசாசு 2’. இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஆண்ட்ரியா ஊரடங்கு நேரத்தில் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த போதுதான் ’பிசாசு 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது என்றும் இந்த படத்தில் 15 நிமிடங்கள் ஆடையின்றி நடிக்க வேண்டும்... விரிவாக படிக்க >>

கோவையில் கஞ்சா கொடுக்கல், வாங்கல் தகராறு: கத்தியால் குத்தியதில் ஒருவர் பலி

Image
கோவை: கோவை உக்கடம் பகுதியில் கஞ்சா கொடுக்கல், வாங்கல் தகராறில் சந்தோஷ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தப்பட்ட சுரேஷ் என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துப்பாண்டி என்பவரது தரப்பினர் சந்தோஷ், சுரேஷ் ஆகியோரை கத்தியால் குத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. Tags: கோவை கஞ்சா தகராறு கத்தி விரிவாக படிக்க >>

BREAKING: டாஸ்மாக் ஊதிய உயர்வு... தமிழக அரசு அறிவிப்பு

Image
BREAKING: டாஸ்மாக் ஊதிய உயர்வு... தமிழக அரசு அறிவிப்பு டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் ₹500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ₹16.67 கோடி கூடுதல் செலவாகும். மேலும், தமிழகத்தில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்றும், விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதல்வர் அறிவிப்பிற்கு பிற கட்சிகள் வரவேற்பு

Image
கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதல்வர் அறிவிப்பிற்கு பிற கட்சிகள் வரவேற்பு இன்று தமிழக பேரவையில், 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "இதுதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால் அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஆவார். தமிழகத்தில் மட்டுமல்ல பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் கலைஞர் ஆவார். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் " என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் அவர், " சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கம்பீர தோற்றத்துடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை நிறுவப்படும் " என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவித்து பிற உறுப்பினர்கள் பேசினர். வேல்முருகன் பேச்சு : 60ஆண்டு காலம் மாமன்றத்திலும், 19ஆண்டு காலம் முதல்வராகவும், உலக தமிழர்களின் உரிமை குரலாகவும் தலைவர் கலைஞர் அவருக்கென்றே எடுத்த அற்புதமான சொற்களாக உள்ளது...

வகுப்பறைகளுக்குள் செல்போன் எடுத்து வர தடை: அதிரடி உத்தரவு

Image
வகுப்பறைகளுக்குள் செல்போன் எடுத்து வர தடை: அதிரடி உத்தரவு பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் எடுத்து வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை என்பதால் வகுப்பறையில் இருந்த மேசை நாற்காலிகளை மாணவர்கள் போட்டு உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாணவர்கள் மீது கடும் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் மாணவர்கள் செல்போன்களை வகுப்பறைகளுக்கு எடுத்து வரக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த உத்தரவை மீறி செல்போன்கள் எடுத்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரித்துள்ளார். வகுப்பறைகளுக்கு மாணவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   Spread the love

நீங்க போனாலும் போனீங்க…சீரியலும் போச்சு..! புகைப்படத்தை வெளியிட்டு புலம்ப வைத்த அழகுராணி..

Image
நீங்க போனாலும் போனீங்க…சீரியலும் போச்சு..! புகைப்படத்தை வெளியிட்டு புலம்ப வைத்த அழகுராணி.. கர்ப்பம், பிரசவம், மாமியாருக்காக மருத்துவமனைகளை சுற்றி ஓடுவது, மன அழுத்தத்தால் தூக்கமில்லாத இரவுகள் என ஒரு வருட கால ஓய்விற்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க புது தோற்றத்துடன் மீண்டும் களத்தில் நடிகை நீலிமாராணி. சின்னத்திரை நடிகையான நீலிமாராணி குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து மெட்டி ஒலி, கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக கார்த்தி நடித்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இவர் இசை வாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் அவ்வப்போது போட்டோ சூடி எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நீலிமா இப்பொழுது சேலையில் அழகான தோற்றத்துடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளி...

என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.!

Image
என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.! தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் நல்ல ஒரு இடத்தை பிடித்து, நல்ல நடிகனாக வளர்ந்து நிற்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் பெரிய வசூல் எல்லாம் செய்வது இல்லை. ஆனால், இவரது நடிப்பு பல உச்ச நட்சத்திரங்கலையே வியக்க வைக்கும் வண்ணம் இருக்கும். அதனால்தான் அடுத்தடுத்து உச்ச நட்சத்திரத்தின் படத்தில் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன், பகத் பாசில் ஆகியோருடன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்புக்கு எவ்வளவு ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்களோ, அதேபோல அவரது பேச்சுக்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் மிகவும் கஷ்டப்பட்டு நீண்டகாலமாக போராடி சினிமாத்துறைக்கு வந்தவர். அதனால், தனது அனுபவங்களை மக்களுக்கு தயங்காமல் சொல்லிவிடுவார். அதனாலேயே இவரது பேச்சு பலருக்கும் பிடித்த போய்விடும். இதுபற்றி அண்மையில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியுடன் தொகுப்பாளினி பேசும்போது, உங்களது பேச்சுக்கு நாங்கள் ரசிகர். அவ்வளவு ஆழமாக நீங்கள்...